IGNOU அட்மிஷன்' தேதி நீட்டிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 3, 2017

IGNOU அட்மிஷன்' தேதி நீட்டிப்பு.

இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை யில் மாணவர் சேர்க்கைக்கான தேதி, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்டசெய்திக்குறிப்பு:
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டம், பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடத் திட்டங்களுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது.https://onlineadmission.ignou.ac.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment