தமிழகத்தில் ஆசிரியர்களுக்காய் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம்
துணை வேந்தர்
தமிழ்த்திரு.
*பொன்னம்பல அடிகளார்*
*திரு.அன்பரசு இராசேந்திரன்*
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்
*முனைவர்.விமலன்*
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்
*திரு.வாசுதேவன் லெட்சுமணன்*
மலேசியா
*முனைவர்.*
*இரா.ஆசிர்ஜூலியஸ்* SCERTசென்னை
*கவிஞர்.தங்கம் மூர்த்தி*
மேனாள் சாகித்ய அகாடமி உறுப்பினர்
பைந்தமிழ்ப்பாவலர்
*சி.துரைமாணிக்கம்*
நல்லாசிரியர் *
இருநாள் மதிய உணவு, தேநீர்,ஆய்வுக்கோவை நூல்களடங்கிய பரிசுப்பை, கருத்தரங்கச் சான்றிதழ்,குறிப்பேடு, பேனா,தங்குமிட வசதி ,பண்பாட்டு மைய அருங்காட்சியகம் காணும் வாய்ப்பு ஆகியன வழங்கப்பெறும்.
தேசிய தர நிர்ணயக்குழுவின் A+ மதிப்பை தமிழகத்தில் பெற்ற முதல் பல்கலைக்கழகமான *அழகப்பா பல்கலைக்கழகம்* முதன்முதலாக *அரசுப்பள்ளி ஆசிரியர்களால்* நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வரும்
*கல்வியாளர்கள் சங்கமம்* அமைப்புடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை நடத்த முன்வந்திருப்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களான நமக்கு கிடைத்த பெரும் கௌரவம். அத்தகைய சிறப்பு வாய்ந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அதிக ஆசிரியர்களைப் பங்கெடுக்க செய்து, ஆசிரியர்களின் திறமையை பல்நாட்டு சான்றோர்கள் அறியும் வண்ணமும், தமிழின் வளர்ச்சிக்கு சேவை ஆற்றும் ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ள நாம் தயாராவோம்.
பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்க வாருங்கள்.....
பங்கேற்றுச் சிறப்பிப்போர்....
*முனைவர்.சுப்பையா*
*செப்டம்பர் 8 மற்றும் 9* ஆகிய தினங்களில் *காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்* நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பிக்க வருகை தாருங்கள்...
*பங்கேற்போருக்கு*
*பங்கேற்புக் கட்டணம்* ரூ.700*
No comments:
Post a Comment