பள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 28, 2017

பள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு

பள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 21 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தை புதுப்பிக்கும் பணியில், எஸ்.சி.இ.ஆர்.டி., ஈடுபட்டுள்ளது. 


இதற்காக, ஒன்பது புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இந்தத் துறையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க, 21 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், 11 துணை இயக்குனர்கள் மற்றும், 17 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, பதவி உயர்வு ஆணைகளைவழங்கினார்.

No comments:

Post a Comment