தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 21, 2017

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் நற்பண்புகளையும் கற்பிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment