பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 18, 2017

பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.

*#ஜேக்டோ - ஜியோ தொடர்பான வழக்கில் இன்று 
தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள்.
*# அரசு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறது.
*# ஆகஸ்ட் 31 வரை 3288 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க 125.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment