அன்புள்ள தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு.....
முதல்பருவத் தேர்வு கால அட்டவணை
19 (செவ்வாய்) ஆங்கிலம்,
20 (புதன்) கணிதம்,
21 (வியாழன்) அறிவியல்,
22 (வெள்ளி) சமூக அறிவியல்.
23 - சனி பள்ளி வேலை நாள்
*24-09-2017 முதல் "02-10-2017 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை
* EMIS - 2017 -2018 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விபரத்தை EMIS படிவத்தில் நிரப்பி தயாராக வைத்துக்கொள்ளவும்.
* இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வேறு பள்ளிக்கு மாற்றுச்சான்றிதழ் வாங்கிச்சென்ற மாணவர்களின் விபரத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும் (மாற்றுச்சான்றிதழ் வாங்கிச்சென்ற நாள்)
* இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வேறு பள்ளியிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் விபரத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும்
* EMIS Website நாளை முதல் (செப்-18) செயல்படத்தொடங்குவதாக செய்தி.
* விழா முன்பணம் (தீபாவளி) விண்ணப்பப்படிவம் அலுவலகத்தில் கொடுக்கவும்.
*தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடைபெறும் நாள்*
* அக்டோபர் -10. முதல் மாதிரித்தேர்வு
* நவம்பர் -7
இரண்டாம் மாதிரித்தேர்வு
* நவம்பர் -13 தேசிய அடைவுத்தேர்வு
* தேர்வு நடைபெறும் வகுப்புக்கள் - 3 , 5 , 8
No comments:
Post a Comment