ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்து ஆசிரியர் பணியிட (PGTRB-Polytechnic-TET) தேர்வுகளிலும் மாற்றம்!
மேற்கண்ட தேர்வுகள் இரு தேர்வுகளாக நடைபெறும்: PGRB
முதல் தேர்வு -தமிழ் பாடம்
150 marks 40%
(60 மதிப்பெண்) எடுத்தால் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற முடியும்.
:
இரண்டாவது தேர்வில் -முதன்மைபாடம்,
GK-EDUCATION 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்!
No comments:
Post a Comment