பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கால அட்டவணையில் மாற்றமில்லை; இன்றைய நாளிதழ் செய்தி மற்றும் இணையதளத்தில் வெளியிட்ட செய்தி தவறானது. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 11, 2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கால அட்டவணையில் மாற்றமில்லை; இன்றைய நாளிதழ் செய்தி மற்றும் இணையதளத்தில் வெளியிட்ட செய்தி தவறானது. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய தினமலர் (வேலூர் பதிப்பு) நாளிதழ் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கால அட்டவணையில் திடீர் மாற்றம் என்று செய்தி வெளியிட்டுருந்தோம். அந்த செய்தி தவறானது என தற்பொழுது தெரிய வந்ததால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment