ஏப்ரல் 12 திரளுவோம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் . - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 9, 2015

ஏப்ரல் 12 திரளுவோம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் .

உரிமைப் போர் பாகம் 2

டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம். 

உரிமைக்காக குரல் கொடுக்க இது நமக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு. 

இடைநிலை ஆசிரியர் உணர்வை தட்டிப் பார்க்க நினைத்த அவர்களை திரும்ப அடிக்க கிடைத்த வாய்ப்பு.

தோல் கொடுப்போம் தோழமைகளே இனி தோல்வி நமக்கில்லை என்று.

பாரத போர் போல் தொடரும் நமது உரிமை போரில் நிச்சயம் நாம் வெல்வோம்.

அதுவரை நாம் இணைந்திடுவோம்.

ஏப்ரல் 12 திரளுவோம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் .

இது உள்ள உணர்வுகள் அனைத்தும் ஏரிமலையாய் வெடிக்க வேண்டிய தருணம்.

ஏழாவது ஊதிய குழு அடிப்படை சம்பளத்தை மூன்றாக பெருக்க வேண்டுமாம் .

இடைநிலை ஆசிரியர் இல்லாத பள்ளியை நினைத்து பார்க்க முடியுமா -?

நன்றி நந்தகுமார்

No comments:

Post a Comment