பிளஸ்டூ & பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 26, 2015

பிளஸ்டூ & பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை வெளியிடடுள்ளார்.

இரு தேர்வு முடிவுகளும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்

தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் மட்டுமே காண முடியும்.

No comments:

Post a Comment