தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி எப்பொழுது? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 16, 2015

தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி எப்பொழுது?


வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும் அகவிலைப்படி ,இந்த ஆண்டு 6 % அகவிலைப்படி ஜனவரி முன்தேதியிட்டு மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்கப்படுகிறது .

No comments:

Post a Comment