GROUP II தேர்வு அறிவிப்பு கடைசி நாள்: 29.05.2014. முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15, மொத்த பணியிடங்கள்: 1241. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 30, 2015

GROUP II தேர்வு அறிவிப்பு கடைசி நாள்: 29.05.2014. முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15, மொத்த பணியிடங்கள்: 1241.

Exam Pattern:
1.Preliminary
2.Mains
3.Interview

துறை வாரியான பணியிடங்கள்:

துணை வணிகவரி அலுவலர் - 8

சார்பதிவாளர் -23.

நன்னடத்தை அலுவலர் -2

உதவி ஆய்வாளர் ( தொழிலாளர் துறை ) - 11

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் - 17+1

சிறப்பு உதவியாளர் ஊழல் (ம) கண்காணிப்பு துறை - 8

உதவி பிரிவு அலுவலர்(TNPSC) - 7

உதவி ஆய்வாளர் (உ.நி.தணிக்கை) - 78

தணிக்கை ஆய்வாளர் ( இந்து சமய அறநிலையத் துறை) - 28.

கண்காணிப்பாளர் (தொழில் மற்றும் வணிகத்துறை) - 4

கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் - 333.

இளநிலை கண்காணிப்பாளர் , வேளாண் விற்பனைக்குழு - 72.

கைத்தறி ஆய்வாளர் - 29

வருவாய் உதவியாளர் ( அனைத்து மாவட்ட அலகுகள் ) - 618

பேரூராட்சி செயல் அலுவலர் - 2

மொத்தம் = 1241.

No comments:

Post a Comment