SSTA- கடந்த செப்டம்பர் -2014 ல் இருந்து தொடர்ந்து ஆறு மாதங்களாக கல்வித்துறை செயலாளர் அவர்களையும் , தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களையும் சந்தித்து வாதாடி பெற்ற அரசாணை எண் -62 நாள் -13.03.15. (பள்ளி கல்வித்துறையை போல தொடக்கக்கல்வித்துறையிலும் SPL, ஈடு செய் விடுப்பு) அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி SSTA பெற்றது ,ஆனால் பெரும்பாலான ஒன்றியங்களில் அதை தர மறுக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்
,அதில் பல்வேறு சந்தேகங்களும் உள்ளன ,என ௯றி சில மாவட்டங்களிலும் ,பல ஒன்றியங்களிலும் SPL ஈடு செய் விடுப்பு தரப்படவில்லை என தெரிகிறது ..... இவ்வாறு தங்கள் பணியாற்றும் ஒன்றியத்தில் அல்லது மாவட்டத்தில் இருப்பின் ,ஒன்றியத்தின் பெயர் ,மாவட்டத்தின் பெயரை இங்கே பதிவிடவும் , இல்லையேல் (தொலைபேசி எண் -9843156296 ) ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் , இம்மாத இயக்குனர் சந்திப்பின் போது இதுபற்றி கலந்து பேசி SSTA பெற்ற அரசாணை அனைத்து ஆசிரியர்களும் பயன் பெறும் வகையில் மாற்றி காட்டுவோம் !!! உணர்வுக்கு குரல் கொடுப்போம் !!! உரிமைக்காக உயிர் கொடுப்போம் !!! என்றும் ஆசிரியர்களுக்கான SSTA .
No comments:
Post a Comment