கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தினத்தில் பாடபுத்தகம் வழங்க அறிவுறுத்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 17, 2015

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தினத்தில் பாடபுத்தகம் வழங்க அறிவுறுத்தல்

இணை இயக்குனர் பாஸ்கர ஜோதி அறிவுரை:-
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்று எவ்வித குறைபாடின்றி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள் மற்றும் அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment