முதலிடம்: அரசு பள்ளிகள் சாதனை!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 21, 2015

முதலிடம்: அரசு பள்ளிகள் சாதனை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன. வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா, பெரம்பலூர், காரணை, அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜா, பட்டுக்கோட்டை
அரசு பள்ளியைச் சேர்ந்த வைஷ்ணவி ஆகியோர் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment