10-ம் வகுப்பு: இந்தாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 21, 2015

10-ம் வகுப்பு: இந்தாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சென்னை சேலையூர் சியோன் பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

             498 மதிப்பெண்கள் பெற்று 192 இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.10ம் வகுப்பு தேர்வு முடிகளை வெளியிட்டு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாதவது:இந்த ஆண்டு மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 என்ற அளவில் இருந்தது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியருக்கு எனது பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment