யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 23, 2015

யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 4வது யு.பி.எஸ்.சி., தேர்வு மையமாக வேலூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment