வாழ்த்துச்செய்தி:- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 1, 2015

வாழ்த்துச்செய்தி:-

ஜுன் -1  2015-2016  கல்வியாண்டு துவங்குகிறது. நல்ல தொடக்கம் பாதி வெற்றி.
நம்முன் உள்ளவர்கள் களிமண்ணே.
நாம் குயவர்களே என்ற எண்ணம் மாத்திரமே அக்களிமண்ணை நம் போல் உருமாற செய்யும்.
கல்வி பணி அறப்பணி அதற்கு உன்னையே அற்பணி என்பதற்கு இணங்க,
பள்ளியில் தங்கள் இடத்தை நீங்கள் தக்க வைத்தால் மாத்திரமே நம் பிள்ளைக்கோ, சகோதர, சகோதரிக்கு வருங்கால சங்கதிக்கு பணி.
எனவே பணி செய்தால் பலன் உண்டு.
தலைமையே, உதவியே விட்டு கொடுங்கள்
தட்டி கொடுங்கள்
லஞ்சத்தை உருவாக்கினால் சுய மரியாதை இழப்பது உறுதி.
இந்தாண்டு மாணவர் ஆசிரியர் நலன் ஆண்டாய் அமையவும் , சிறப்பாய் உங்கள் கற்பித்தல் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
இ.ஹரிஹரன்.
இடைநிலை ஆசிரியர்,
பேர்ணாம்பட்டு.
வேலூர் மாவட்டம்
ADMIN of
www.tamilnaduteachersnews.blogspot.com

No comments:

Post a Comment