இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 21, 2015

இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது

பி.எட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி 40நாட்களாக இருந்தது
இனி 20வாரங்களாக இருக்கும்.முதல் ஆண்டு 6வாரம்,இரண்டாம் ஆண்டு 14வாரம் கற்பித்தல் பயிற்சி இருக்கும்
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்

No comments:

Post a Comment