வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 16, 2015

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்(RH LIST)

ஜூன்

2-புத்த பூர்ணிமா
2-சாபே பராஅத்
19-இரமலான் நோன்பு தொடக்கம்(வெள்ளி)

ஜூலை

14-சாபே காதர் (செவ்வாய்)

ஆகஸ்டு

3-ஆடிப் பெருக்கு(திங்)
28-வரலட்சுமி நோன்பு,  ஓணம் திருநாள் (வெள்)
29-இரிக்கு உபாகர்மம், யசூர் உபாகர்மம் (சனி)
30-காயத்திரி ஜெபம்(ஞாயிறு)

செப்டம்பர்

15-சாம உபாகர்மா(செவ்)
23-அராபத்(புதன்)

அக்டோபர்

15-இஸ்லாமியர் புத்தாண்டு(வியா)

நவம்பர்

2-கல்லறைத் திருநாள்(திங்)
11-தீபாவளி நோன்பு(புதன்)
25- கார்த்திகை தீபம், குருநானக்    பிறந்தநாள்(புதன்)

டிசம்பர்

21-வைகுந்த ஏகாதரி(திங்)
24-கிறிஸ்து பிறப்பு முன் நாள்(வியா)
26-ஆருத்ரா தரிசனம்
31-புத்தாண்டு முன் நாள்
இதில் 24, 26, 31 அரையாண்டு விடுமுறையில் வரும்.

No comments:

Post a Comment