TET தொடர்பான செய்திகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 16, 2015

TET தொடர்பான செய்திகள்

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு-மாத இறுதிக்குள் வெளியீடு:

"டி.இ.டி., தேர்வு குறித்தஅறிவிப்பு, இம்மாத இறுதிக்குள்வெளியாகும்" என துறைவட்டாரங்கள், நேற்றுதெரிவித்தன.

பள்ளி கல்வித்துறையில், 20ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்காலியாக இருப்பது குறித்தும்,இந்த இடங்களை பூர்த்தி செய்ய,இன்னும், டி.இ.டி.,

தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவராதது குறித்தும், "தினமலர்"நாளிதழில், நேற்று முன்தினம்செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து,கல்வித்துறை அதிகாரிகளுடன்,டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்றுஆலோசனை நடத்தினர்.ஆசிரியர் காலி இடங்கள்எண்ணிக்கை மற்றும் எப்போதுதேர்வு நடத்தலாம் என்பதுஉள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள்குறித்து, கல்வித்துறைஅதிகாரிகளுடன், ஆலோசனைநடத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் கூறுகையில், "டி.இ.டி., தேர்வு குறித்தஅறிவிப்பு, இன்னும், 10நாட்களுக்குள் வெளிவரும்" என,தெரிவித்தன.

அறிவிப்பு வெளியானதும்,ஒன்றரை மாதஇடைவெளிக்குப்பின், தேர்வுநடக்கும் என, தெரிகிறது.எனவே, ஜூன் இறுதியில், தேர்வுநடக்கலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்" முறையிலானவிடைகள் என்பதால், மதிப்பீடுசெய்யும் பணி அனைத்தும்,கம்ப்யூட்டர் மூலமாகவேநடக்கின்றன.

எனவே, தேர்வு முடிவை,விரைவாக வெளியிட்டு, ஜூலைஇறுதிக்குள், புதியஆசிரியர்களை பணி நியமனம்செய்யும் வகையில், அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்படும்என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment