பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 5, 2015

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்த திருமதி.அமுதவள்ளி அவர்களை இணை இயக்குனர் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல் அனைவருக்கும் கல்வி  இயக்ககத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த திரு.குப்புசாமி அவர்களை மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில்இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment