சிறந்த ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 12, 2015

சிறந்த ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு

லண்டனில் இருந்து வெளியாகும் தீஸ் எனப்படும் டைம்ஸ் உயர்கல்வி என்ற வார இதழ் 2015-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் முதலாவது இடத்திலும், சிங்கப்பூரின் நாடிப்னால் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்திலும், ஹாங்காங் பல்லைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் இந்திய பல்கலைக்கழகங்களில் 9 உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெங்களூரூ இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியன முறையே 37, 38வது இடத்திற்கு தள்ளப்பட்டன.

No comments:

Post a Comment