அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 15, 2016

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

பொதுத்தேர்வுக்கு சிக்கல் :
மார்ச் 4ல், பிளஸ் 2; மார்ச் 15ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பால், தேர்வு பணிகள் பாதிக்கும். இது குறித்து, ஜாக்டோ அமைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜ் கூறுகையில், ''தற்போது நடக்கும் செய்முறைத் தேர்வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாளை, அரசிடம் இருந்து நல்ல அறிவிப்பு வராவிட்டால், ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடி போராட்டத்தை அறிவிக்கும்; தேர்வு பணிகள் பாதிக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment