புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016) அறிமுகம் - அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 12, 2016

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016) அறிமுகம் - அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016) அறிமுகம் - அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அ.ஆ.எண்.169 நிதித்(ஊதியங்கள்) துறை, நாள் 09.06.2016.
http://cms.tn.gov.in/sit…/default/files/…/fin_e_169_2016.pdf

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016)
01.07.2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். தகுதிவாய்ந்த காப்பீட்டு நிறுவனம் ஏலம் மூலம் தெரிவு செய்யப்பபடும்.

ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டம்(NHIS 2012) 10.06.2016 உடன் முடிவடைந்துள்ளது.

11.06.2016 முதல் 30.06.2016 முடிய உள்ள காலத்திற்கான மருத்துவச் செலவினங்களைச் அரசிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளலாம் (Reimbursement).

No comments:

Post a Comment