செயல்வழிக் கற்றல் முறையில் உள்ள செயல்பாட்டு அட்டைகளின் அனைத்து பாடங்களுக்குமான இலச்சினைகள், A3 (12″x18″ ) அளவுள்ள ஒரே தாளில் வடிவமைக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
வண்ண வன்னகல் (Colour Xerox) அங்காடிகளில் இதனைக் கொண்டு ஒட்டிகளாக (Sticker) அச்சிட்டுக்கொள்ளலாம்.
இதன் அளவு அதிகம் என்பதால் பார்வைக்காக மாதிரி படம் மட்டும் பகிரப்பட்டுள்ளது.
பின்வரும் இணைப்பில் வண்ண வன்னகல் எடுப்பதற்கான அளவில் இதனை PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment