ரயிலில் இருந்து எச்சில் துப்பினால் குப்பை வீசினால் ரூ.500 அபராதம்: இன்று முதல் கவனமாக இருங்க!... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 1, 2016

ரயிலில் இருந்து எச்சில் துப்பினால் குப்பை வீசினால் ரூ.500 அபராதம்: இன்று முதல் கவனமாக இருங்க!...

ரயிலில் எச்சில் துப்பினாலோ, குப்பை வீசினாலோ உடனடி அபராதமாக ரூ.500 விதிக்கப்படும். இன்று(ஜூன் 1) முதல் அமலாகிறது'' என மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சங்கர்குட்டி எச்சரித்துள்ளார்.மதுரையில் நிருபர்களிடம் நேற்று அவர்
கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக ரயில்வே துறை சார்பில் பல்வேறு தலைப்புகளில் பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எங்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் ரயில் குற்றங்கள் குறைந்துள்ளன.

No comments:

Post a Comment