Flash News:NEET - நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்பட்டும் : மத்திய அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 9, 2016

Flash News:NEET - நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்பட்டும் : மத்திய அரசு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017-ல் நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம்,மராத்தி தெலுங்கு மொழிகளில் நடக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் அறிவித்தார். 



மேலும் மருத்துவ இளம், முதுகளைப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment