ஒரே ஃபோனில் 2 Facebook, 2 WhatsApp வேண்டுமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 29, 2016

ஒரே ஃபோனில் 2 Facebook, 2 WhatsApp வேண்டுமா?

ஒரே ஃபோனில் 2 Facebook, 2 WhatsApp வேண்டுமா?
நம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட Facebook மற்றும் WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குவைத்திருப்போம்.
பொதுவாக இவ்வகைக் கணக்குகள் ஒவ்வொன்றுமட்டுமே வைத்திருக்க முடியும்ஆனால் நமது குடும்பஉறுப்பினர்கள் பலரின் பெயரில் பல கணக்குகள்
இருக்கும்இவ்வாறு உள்ள ஒன்றுக்கு மேற்பட்டகணக்குகளை ஒரே மொபைலில் பார்க்க உதவும் ஒருமொபைல் அப்ளிகேஷன்தான் Parallel Space. இந்தஅப்ளிகேஷனை நமது மொபைலில்வைத்திருப்பதன்மூலம் நாம் ஒன்றுக்கு மேற்பட்டகணக்குகளை நாம் பார்க்க முடியும்இந்த அப்ளிகேஷன்Google Playstore-ல் இலவசமாகக் கிடைக்கிறது.டவுன்லோடு செய்து பயன்பெறவும்

No comments:

Post a Comment