நம் மக்களுடைய வரிப்பணத்தில் (மக்களவை உறுப்பினர்கள்) சம்பளம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 21, 2017

நம் மக்களுடைய வரிப்பணத்தில் (மக்களவை உறுப்பினர்கள்) சம்பளம்

ஒரு MP ன் மாதச் சம்பளம்
                       Rs.50000/-
இதர வருமானம்                        Rs.45000/-

மாத அலுவலகச் செலவு                         Rs.45000/-
மகிழுந்து பயணச் செலவு(கி.மீ க்கு Rs.8/ வீதம் 6000கி.மீ வரை)                          Rs.48000/-தினப்படி (பாராளுமன்றம் கூடும்போது)                           Rs.1000/-புகைவண்டியில் முதல் வகுப்புஎத்தனைமுறை  போனாலும் இலவசம்.
வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.
டெல்லியில் தங்கும் அறை இலவசம்
மின்சாரக் கட்டணம்
Rs.50000 unit வரை இலவசம்
தொலைபேசி கட்டணம்(
Rs.1,50,000 calls) இலவசம்.
ஆக ஒருMP ன் மாதச் செலவு                            Rs.292000/-வருடத்திற்கு. Rs.35,04,000/-
5 வருடத்திற்கு 
Rs.1,75,29, 000/-
மொத்தம் 543 "MP"ஐந்தாண்டிற்கான செலவு                             
Rs.951,33,60,000/-அதாவது ஏறக்குறைய                         Rs.950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்நம் மக்களுடைய வரிப்பணம்.

No comments:

Post a Comment