ஜாக்டோ -ஜியோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....
1).CPS ஐ நீக்கி GPFஐ கொண்டுவரஅடுத்த கட்ட போராட்டம்பற்றிவிவாதிக்கப்பட்டது...இதற்காக நம்ஜாக்டோஜியோபொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழகமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஐயாஅவர்களை விரைவில்சந்திக்கவுள்ளனர்.
2).தமிழகத்தில் நிலவும்விவசாய வறட்சி நிவாரண நிதியாகஒருநாள் ஊதியம் அனைத்துஅரசு ஆசிரியர்கள் மற்றும் அனைத்துவிதமானஅரசு ஊழியர்களும் பிடித்தம் செய்து அரசாங்கத்திடம்ஒப்படைக்கப்படுகிறது.
3)ஏழாவது ஊதிய குழுஉடனடியாக அமல்படுத்தி இடைகாலநிவாரண
நிதியாக20% வழங்கவேண்டும்.
4)பொங்கல் போனஸ் அரசாணை இன்று வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது...
No comments:
Post a Comment