ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய மொபைல் ஆப் ஒன்றை அடுத்த வாரம் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்த உள்ளது
ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய மொபைல் ஆப் ஒன்றை அடுத்த வாரம் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஐஆர்சிடிசி கனெக்ட் என்ற மொபைல் ஆப், சில கூடுதல் வசதிகளுடன் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டிலுள்ள பயணிகளின் விவரங்கள், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டின் தற்போதைய நிலவரம், ரயில்களில் டிக்கெட்டுகள் இருக்கிறதா என தேடிப் பார்த்து முன்பதிவு செய்வது, ரத்து செய்வது உள்ளிட்ட வசதிகள் புதிய ஆப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment