மக்கள்நலப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிப்பு !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 11, 2017

மக்கள்நலப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிப்பு !!

மக்கள்நலப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி 
வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடை தொடர்பாக இறுதி விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment