பள்ளிகளில் தீயணைப்பு வசதிகள் ஏன் இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 11, 2017

பள்ளிகளில் தீயணைப்பு வசதிகள் ஏன் இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை !!

நாட்டில் உள்ள பள்ளிகளில் தீயணைப்பு வசதிகள் ஏன் இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மத்திய அரசுக்கு கேள்வி.
மத்திய அரசு அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

No comments:

Post a Comment