தூய்மையான 15 நாட்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 1, 2017

தூய்மையான 15 நாட்கள்

தூய்மையான 15 நாட்கள்

*ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தூய்மையான 15 நாட்களுக்கான செயல்திட்டங்கள்*

கீழ் காணும் செயல்திட்டங்களை ஒவ்வொரு நாளும் பள்ளியில் *(அனைத்து தொடக்க/நடுநிலை/உயர் நிலை/மேல் நிலை பள்ளி)* செயல்படுத்தி அதற்கான புகைப்படங்களை SSA  or BRTE WhatsApp க்கு அனுப்பி வைக்கவும்.

*1.9.17 - வெள்ளி*

*தூய்மை உறுதிமொழி ஏற்பு - தினம்*

⏩தூய்மை உறுதிமொழி ஏற்பு விழாவில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.

*2.9.17 - சனி*

*தூய்மை விழிப்புணர்வு தினம்*

⏩SMC/PTA கூட்டங்கள் நடத்தி வேண்டும்.

⏩வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும்.

⏩வகுப்பு அளவில் வினாடி - வினா போட்டி நடத்த வேண்டும்.

*3.9.17 - ஞாயிறு*

*சுத்தம், பராமரிப்பு & திட்டமிடுதல் தினம்*

⏩கழிப்பறை, சத்துணவுக் கூடம், வகுப்பறை, பள்ளி வளாகம், சுற்றுப்புறச் சுத்தம் தொடர்பாக திட்டமிட வேண்டும்

*4.9.17 - திங்கள்*

*பள்ளியைப் பசுமையாக்கும் தினம்*

⏩பச்சை & சிவப்பு நிற குப்பைத் தொட்டிகள் நன்கொடையாளர்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும்.

⏩வீணாகும் நீர் மூலம் செடி, மரங்களை பள்ளியில் வளர்த்தல் வேண்டும்

*5.9.17 - செவ்வாய்*

*பங்கேற்றல் தினம்*

⏩கட்டுரை, வினாடி- வினா, ஓவியம், பட்டிமன்றம், கவஸ⏩மாணவர்களுக்கு நக பராமரிப்பு பற்றி கூற வேண்டும்

⏩பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பொருட்களை வெளியேற்ற வேண்டும்

*7.9.17 - வியாழன்*

*கை கழுவும் தினம்*

⏩கை கழுவுதல் படிநிலைகள் தொடர்பாக முறையாக பயிற்சியளிக்க வேண்டும்

⏩பொதுமக்களிடம் தூய்மை தொடர்பான பிரச்சாரம் செய்ய வேண்டும்

*8.9.17 - வெள்ளி*

*தன் சுத்த தினம்*

⏩ஒலி ஒளி காட்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

*9.9.17 - சனி*

*கழிப்பறை விழிப்புணர்வு தினம்*

⏩கழிப்பறை உபயோகம், கழிவு நீரைத் தோட்டத்திற்கு பயன்படுத்துதல் தொடர்பாக விளக்க வேண்டும்

*10.9.17 - ஞாயிறு*

*சமூக விழிப்புணர்வு தினம்*

⏩தூய்மை தொடர்பான வாசகங்களுடன் ஊர்வலம் நடத்தல் வேண்டும்

*11.9.17 - திங்கள்*

*தூய்மை பள்ளிக்கான கண்காட்சி தினம்*

⏩புகைப்படங்கள், ஓவியங்கள், வசனங்கள் கூடிய பெற்றோர் & பொது மக்கள் பங்கேற்கும் கண்காட்சி நடத்த வேண்டும்

*12.9.17 - செவ்வாய்*

*தூய்மை நீர் தினம்*

⏩சுத்தமான நீர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

*13.9.17 - புதன்*

*நீர் சேகரிப்பு தினம்*

⏩பள்ளியில் நீர் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

*14.9.17 - வியாழன்*

*அழைப்பு கடித தினம்*

⏩பள்ளி தூய்மை தொடர்பாகவும், இந்த தூய்மை செயல்திட்டங்கள் மூலம் தாங்கள் கற்றவற்றை SMC/PTA உறுப்பினர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும்

*15.9.17 - வெள்ளி*

*அரசின் பிரதிநிதிகள் உரையாற்றும் தினம்*

⏩தூய்மை 15 நாட்கள் தொடர்பாக மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மாணவர்களுக்கு உரையாற்றுவார்கள்.

No comments:

Post a Comment