FLASH NEWS : JACTTO GEO தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்தை
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் நாளை காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோடவுடன் கோரிக்கைகள் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார் - அதன் பிறகு வேலைநிறுத்தம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
கோவை ஈரோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் இன்று மாலையே கோவை செல்வதால் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவினர் நாளை ஈரோட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment