கள்ளக்குறிச்சி மாவட்ட விவரங்கள்
அதாவது கள்ளக்குறிச்சி,சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய தாலூகாவில் உள்ள அனைத்து கிராமங்களும் அடங்கும் அதுமட்டுமல்லாமல்
5 சட்டமன்ற தொகுதிகள் 2கோட்டங்கள் ,10 ஊராட்சி ஒன்றியங்கள்,8 பேரூராட்சிகள் அடங்கும்
கோட்டங்கள்;
1,கள்ளக்குறிச்சி
2,திருக்கோவிலூர்
பேரூராட்சிகள்
1,திருக்கோவிலூர்
2,சங்கராபுரம்
3.சின்னசேலம்
4.உளுந்தூர்பேட்டை
5. கச்சிராபாளையம்
6. தியாகதுருகம்
7. மணலூர்பேட்டை
8. அரகண்டநல்லூர்
ஊராட்சி ஒன்றியங்கள்.
1.கள்ளக்குறிச்சி
2.கல்வராயன்மலை
3. சின்னசேலம்
4.சங்கராபுரம்
5.தியாகதுருகம்
6.ரிஷிவந்தியம்
7.உளுந்தூர்பேட்டை
8. திருநாவலூர்
9.மணம்பூண்டி
10. திருக்கோவிலூர்
சட்டமன்ற தொகுதிகள்,
1.கள்ளக்குறிச்சி
2.சங்கராபுரம்
3.ரிஷிவந்தியம்
4.திருக்கோவிலூர்
5.உளுந்தூர்பேட்டை
சுமார் 14,00,000 மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவார்கள்
அப்படி பார்க்கும்போது தேனீ,நீலகிரி,பெரம்பலூர்,அரியலூர்,சிவகங்கை, போன்ற பல மாவட்டங்களை விட அதிக மக்கள்தொகை கொண்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டமாகும்
No comments:
Post a Comment