இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில்
நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
காலி பணியிடம் : 4442
பணியிடம் : தமிழ்நாடு
பணி : Branch Postmaster (BPM)
சம்பளம் : ரூ.12,000 - 29,380 மாதம் .
பணி : Assistant Branch Postmaster (ABPM)
சம்பளம் : ரூ.10,000 - 24,470 மாதம்.
பணி : Dak Sevak
சம்பளம் : ரூ.10,000 - 24,470 மாதம்.
வயது வரம்பு : 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு, + 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :http://appost.in/gdsonline என்ற இணையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முழு விவரங்கள் : https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/12/Tamilnadu-19-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்தகொளுங்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2019
No comments:
Post a Comment