தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
துணை தேர்வு ஆகஸ்ட் 6 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்வு எழுத விரும்புவோர் குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு எழுத முடியாது அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment