அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 24, 2021

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை

8ம் - 9ம் - 10ம் - 11ம் - 12ம் வகுப்பு

- மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!


மாதா மாதம் ரூ.1,000 உதவித்தொகை நான்காண்டுகளுக்கு!

பெற்றோர் சுமை குறைக்கும் மத்திய அரசின் திட்டம்.


ரூ.48,000 தர மத்திய அரசு ரெடி.


அதைப் பெற்றுக் கொள்ள கடைசி நாள்.. செப் 26'2021


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு  என்.எம்.எம்.எஸ்  தேர்வை நடத்துகிறது.


இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு  ரூ.12,000 என 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் மொத்தம் ரூ.48,000 வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறது.


கொஞ்சம் சிரமம் எடுத்து, இந்த ஒரு தேர்வை எழுதினால், அந்தப் பணம் பேருதவியாக இருக்கும்.


தேர்வு எழுத விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26-09-2021


தேர்வு நடைபெறும் நாள்: 04-11-2021


வலைத்தளம்  www.bse.ap.gov.in 


முழு விவரங்களுக்கு..

செல்: 8332977207, 8332977607

  

உங்களுக்குத் தெரிந்த 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரிவியுங்கள் . இந்த உதவியைப் பெரும் மாணவர்கள் பிற  மாணவர்களுக்கும் உதவ மத்திய அரசின் இந்த நல்ல திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவுங்கள்!!.

No comments:

Post a Comment