மாணவர்களுக்கு செப்டம்பரில் தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 21, 2021

மாணவர்களுக்கு செப்டம்பரில் தேர்வு

   10, 12ஆம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment