ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 31, 2021

ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment