அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 29, 2021

அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும்

தொடக்க, நடுநிலை, உயர்நிலை

மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி  ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.





No comments:

Post a Comment