பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் மதிப்பீட்டு முகாம் மற்றும் மாதிரி வினாத்தாள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 25, 2021

பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் மதிப்பீட்டு முகாம் மற்றும் மாதிரி வினாத்தாள்

 பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், அடிப்படை கல்வியறிவு இல்லாத, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கடந்தாண்டு நவ., முதல் எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது.கற்போம் எழுதுவோம்' திட்டத்தில், பயிற்சி பெற்றவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் வரும் 29ல் துவங்குகிறது; 31ம் தேதி வரை, அந்தந்த மையங்களில் நடக்கவுள்ளது. அதற்கான மாதிரி வினாத்தாள் கீழே உள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும்.
PLA Model Question Paper - Download here...

No comments:

Post a Comment