நாளை முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 25, 2021

நாளை முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு

நாளை முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 143  கல்லூரிகளில்  நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

tngasa.org, tngasa.in ஆகிய இணையதள முகவரிகளில்  விண்ணப்பிக்கலாம். 

No comments:

Post a Comment