பொறியியல் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பம்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 25, 2021

பொறியியல் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பம்:

 பொறியியல் சேர்க்கை - நாளை

முதல் விண்ணப்பம்:


B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை  விண்ணப்பிக்கலாம்.


செப்.4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 


ஆக.25ல் ரேண்டம் எண் வெளியாகும். 


செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும். 


அக்.20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

No comments:

Post a Comment