EMIS இணையத்தில் புதிய வசதி - Admission Acknowledgement - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 31, 2021

EMIS இணையத்தில் புதிய வசதி - Admission Acknowledgement


Emis Students admission reg :   Students --> Students admission வாயிலாக  மாணவர்களுக்கு New entry create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் common pool பகுதியில் இருந்து admit செய்தபின், மேற்கண்டவாறு admission acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பெற்றோருக்கு அளிக்க வசதி தரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment