12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 22, 2021

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் dge.tn.gov.in மற்றும் dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment