கல்வியியல் கல்லூரிகள் நாளை 7-10-14 ஒருநாள் 'ஸ்டிரைக்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 6, 2014

கல்வியியல் கல்லூரிகள் நாளை 7-10-14 ஒருநாள் 'ஸ்டிரைக்'

கல்வியியல் கல்லூரிகள் நாளை ஒருநாள் 'ஸ்டிரைக்'
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி, தனியார் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், நாளை (7ம் தேதி) ஒரு நாள் இயங்காது என, கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment