நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு (திங்கட்கிழமை), (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கள் கிழமை)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கோவை மாவட்டங்களிலும் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நாளை (20.10.2014 )-மழை காரணமாக தஞ்சை பள்ளிக்களுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாளை (20.10.2014 )-மழை காரணமாக ஈரோடு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

No comments:
Post a Comment